வடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமனம்

வடமாகண சபையின் புதிய இடைக்கால அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் முன்னிலையில் இன்று காலை இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

NPC Ministers Oath ananthi

NPC Ministers Oath 1