24 மணித்தியாலங்களில் 24 பேர் கைது

ரயில் பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் கடவை மூடப்பட்டிருந்த நிலையிலும் மற்றும் சிவப்பு நிற வீதி சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்டிருந்தவேளையிலும் இவர்கள் பயணித்ததனால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.