மட்டக்களப்பு – புன்னச்சோலை பத்திரகாளியம்பாள் தீமிதிப்பு படங்கள்

கிழக்கு மாகாணத்தில் சக்திமிக்க தெய்வத்தாயாகவிருந்து அடியார்களின் துயர்துடைக்கும் மட்டக்களப்பு – புன்னச்சோலை பத்திரகாளியம்மன் வருடாந்த திருச்சடங்கு கடந்த(18.6.2017) ஞாயிற்றுக்கிழமை கதவுதிறக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (23.6.2017) இடம்பெற்ற தீமிதிப்பு வைபவத்துடன் இனிதே தெய்வச்சக்தி திருவிழா நிறைவுபெற்றது.அன்னைத்தாயின் தீமிதிப்புச்சடங்கில் தேவாதிகள்,காளியம்பாள்தாயார்,ஆயிரக்கணக்கான மெய்யடியார்கள் சகிதம் தீமிதிப்பில் கலந்துகொள்வதையும் படத்தில் காணலாம். (க.விஜயரெத்தினம்).