அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அம்பாறை விஜயம்!

மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்செய்து தமிழ்ப்பிரதேச தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட தொகுதி பிரதேச அமைப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.அறுகம்பை பீச் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் தொகுதி அமைப்பாளர்   அப்துல மஜீத்  பிரதே இணைப்பாளர்களான வீ.கிருஸ்ணமூர்த்தி ரகுபதி  ஜாகீர் உள்ளிட்ட அமைப்பாளர்கள் கலந்தகொண்டு விளக்கமளிப்பதைக்காணலாம்..

படங்கள் காரைதீவு  நிருபர் சகா