குருதி வழங்கி வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்தானம் வழங்கும் நிகழ்வு நேற்று(20) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது குருதி கொடையாளர்கள், குருதியை கொடையாக வழங்கினர்.