வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு

வவுனியா – புளியங்குளம் இந்துக்கல்லூரி அருகாமையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் இந்த சிலையை நேற்று திறந்துவைத்தார்.
குறித்த திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.