உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விரைவில் – அமைச்சர் கிரியெல்ல

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்த போதே அமைச்சர் இததை குறிப்பிட்டார்.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இன்று
இடம்பெற்றது.
இதனை அமைச்சர் கயந்த கருணாதிலக்க சபையில் முன்வைத்தார். தவிர, உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலமும் சபையிர் சமர்ப்பிக்கப்பட்டது.