மட்டக்களப்பில் பற்றீஸ்னுள் தங்க மோதிரம் யாருடையது தொடர்புகொள்ளுங்கள்

0
1833

இன்று காலை(18/06/2017)   மட்டக்களப்பில் உள்ள உணவுகடையொன்றில் வாங்கப்பட்ட பற்றீஸ் ஒன்றினுள் தங்க மோதிரம் ஒன்று இருந்ததை அவதானிக்க முடிந்தது. தங்கமோதிரத்தை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.உரியவர் தகுந்த ஆதாரத்துடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் வழங்கப்படும் என Ravi Anton என்பவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்..