பல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியீடு

2016 – 2017 ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை www.ugc.ac.lk மற்றும் www.selection.ugc.ac.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிடலாம்.
1919 என்ற அரசாங்க தகவல் நிலையம் அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் இது தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ளமுடியும்.