முள்ளிவாய்க்கால் கிழக்கு சகவாழ்வு சங்க இளம் உறுப்பினர்களின் மனிதாபிமானம்

முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்கால் கிழக்கு கிராம “சகவாழ்வு சங்க”த்தின் இளம் உறுப்பினர்கள்,  அமைச்சர் மனோகணேசனை சந்தித்து தாம் வீடு வீடாக சென்று சேகரித்த ரூ.80,000-00 (ரூ. எண்பதாயிரம்) நிதியை அவரிடம் ஒப்படைத்து, தென்பகுதி சிங்கள கிராமொன்றின் இடர் அகதிகளிடம் சேர்க்கும்படி  பணத்தினை ஒப்படைத்தபோது..