கயிறிழுத்தல் போட்டியில் யாழ்ப்பாண பெண்கள் அணி மூன்றாமிடம் 

சண்முகம் தவசீலன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இவ்வருடம் நடாத்தப்படுகின்ற 29 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் குழுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
அந்தவகையில் நேற்று (21)  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மகரகம் பிரதான காரியாலய வளாகத்தில் நடைபெற்ற  கயிறு இழத்தல் போட்டியில் யாழ்மாவட்ட அணியாக பங்கேற்ற கணேசன் இளைஞர் கழக பெண்கள் அணி மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டது..