பஸ் கட்டணம் அதிகரிக்கும்

வருடாந்தம் ஜூலை 1ஆம் திகதி முதல் இடம்பெறும், தனியார் பஸ் கட்டண திருத்தத்தின் போது, பஸ் கட்டணமானது குறைந்த தொகையில் அதிகரிக்கும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.  இதனடிப்படையில், ஆகக் குறைந்த கட்டணமான 9 ரூபாய், 10 ரூபா வரை அதிகரிக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

tx

tamilmirror