மட்டு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு  கல்லடி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது .

இன்று அதிகாலை இந்த சடலம் கரையொதிங்கியுள்ளதுடன், மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பான தகவல்கள் தெரியாத நிலையில், குறித்த விசாரைணகளை காத்தான்குடி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்..