முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பமானது

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பமானது

ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று மாலை முள்ளிவாய்க்கால்  பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகில் இடம்பெற்றது

இன்று ஆரம்பித்த இந்த நிகழ்வு 18 ம் திகதிவரை நாளாந்தம்  மாலை 4 மனிக்கு சுடரேற்றி அன்சலி நிகழ்வுகள் நடைபெறுவதோடு 18 ம் திகதி மாபெரும் அன்சலி  நிகழ்வை நடாத்தவுள்ளதோடு  மக்களை இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் .