முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், தட்டாமலை பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளார்..
மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.