கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வலைப்பு

கிளிநொச்சி தரும புரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் (05.05.2017) சட்ட விரோதமான முறையில். கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட இடம் ஒன்றில் தரும புரம் பொலிசார் மேற்கொண்ட  விசேட சுற்றிவளைப்பின் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் 06பரல் கோடாமற்றும் கசிப்பு கசிப்பு உற்பத்தி உபகரணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.