இதுவரை உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்படவில்லை . வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  தலைமைத்துவ சபை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இத்தீர்மானம் தொடர்பில் தனக்குஇதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்..

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  தலைமைத்துவ சபை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அஸ்மினைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.