மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு” அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை காலையில் மெதடிஸ்த வளாகத்தில் நடைபெற்றது..

இதன்போது மரதன் ஓட்டம்,  கயிறு இழுத்தல் போட்டி, முட்டியுடைத்தல், கிடுகுபிண்ணுதல், யானைக்கு கண்வைத்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு  பரிசு வழங்கிவைக்கப்பட்டது.