தாழங்குடா பாடசாலையில் டெங்கு ஒழிப்பு பேரணி

எமது சுற்றாடலை சுத்தமாக பேணுவோம் “டெங்கு ஆட்கொல்லியை அடியோடு ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் தாழங்குடா றோமன் கத்தோலிக்க மாணவர்களினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று(03) முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, டெங்கை ஒழிப்போம், நாட்டை காப்போம், நுளம்பை அழிப்போம், உயிரைக்காப்போம், வருமுன் காப்போம், வளமுடன் வாழ்வோம் போன்ற பதாதைகளையும் கையிலேந்தி தாழங்குடா கிராமத்தினைச் சுற்றி பேரணியாக மாணவர்கள் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

aa 12 14 111