தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர்தின நிகழ்வு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர் தினம் நேற்று மட்டக்களப்பில்  நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையம் முன்பாக மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் எஸ்.யோகவேள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்யின் உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம்,கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சி முக்கிஸ்தர்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

 

 

7 1 2 3 5 6