அம்பாறையில் தமிழ்தேசியகூட்டமைப்பு வெளியிட்ட மே தினப்பிரகடனம் பிரகடனம் 2017:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறையில் தமது மே தின நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளது. “தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கை திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம், சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்“ எனும் தொனிப்பொருளில் கூட்டமைப்பு தொழிலாளர் தினத்தினை கொண்டாடி வருகின்றர்..

நிகழ்வில் தமிழ்தேசியகூட்டமைப்பின் , மே தினப்பிரகடனம் பிரகடனம் 2017 இலங்கைதமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் கிழக்குமாகாண அமைச்சர் கௌரவ கி.துரைராச்சிங்கம் அவர்களால் வாசிக்கப்பட்டு தமிழ்தேசியகூட்டமைப்பு நிறைவேற்றியது. mayday-a mayday-b mayday-c mayday-d mayday-e mayday-f