பிரதானசெய்திகள் தெதுரு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்! November 5, 2025 FacebookTwitterWhatsAppEmail சிலாபம் பகுதியில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நான்கு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்