பிரதானசெய்திகள் மஹிந்த தலைமையில் விசேட கூட்டம்! May 9, 2025 FacebookTwitterWhatsAppEmail ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் குழு பங்கேற்க உள்ளது.