நவீன் திஸாநாயக்க தனது வாக்கினை அளித்தார்

(க.கிஷாந்தன்)

நடைபெறுகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க தனது வாக்கு பதிவினை நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.