திருகோணமலை பத்திரகாளி அம்பாள் அன்னையின் சமுத்திர தீர்த்தோற்சவம்..!

(அ . அச்சுதன் )

தெட்சணகைலாசம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 11 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இன்று (11) காலை அன்னையின் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.