திருமலை கடற்கரையில் காதலர் தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்

காதலர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் மாபெரும் விடுமுறைகளை கழிக்கும் நிகழ்வொன்று இம் மாதம் 14, 15,16 ஆகிய திகதிகளில் இடம் பெறவுள்ளது. குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் விசேட வகை வகையான உணவு , திரு விழாக்கள் கொண்ட சாகச நிகழ்வு மற்றும் இசைக் கச்சேரி உட்பட பல நிகழ்வுகள் விசேடமாக இடம் பெறவுள்ளதுடன் பொழுது போக்குகளை இதன் மூலம் கண்டு கழிக்கலாம் என குறித்த அமைப்பின் தலைவர் குமார் ஜெயக்குமரன் தெரிவித்தார்.