திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தின் பொதுச் சபை பொது கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை திருக்கோணேஸ்வரா ஆலயத்தின் 2024 ம் ஆண்டு க்கான பொதுச்சபை ஆண்டு பொது க் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் தேதி மாசி மாதம் 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலய அன்னதான மண்டபத்தில் மு.ப 8.30 மணிக்கு நடைபெற இருப்பதாக திருக்கோனேச்சரத்தின் ஆலய நிருவாக சபை தெரிவித்துள்ளது.

பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.