சீ.மு.இராசமாணிக்கம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டுஅவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து கௌரவம்

நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.மு.இராசமாணிக்கம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு (சனவரி 20, 1913) களுவாஞ்சிக்குடி வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் அவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து கௌரவித்திருன்தனர்.