அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்!

மிதிகம பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படப்படுகிறது!