வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை விரதத்தை ஒட்டிய திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பான முறையில் நேற்று (4) சனிக்கிழமை அதிகாலை இந்துக்கள் வாழும் பிரதேசங்களில் ஆரம்பமாகியது.
காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும் திருப்பள்ளி எழுச்சி ஊர்வலத்தை ஒட்டிய இத் திருவாசக முற்றோதல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து நடைபெறும் திருவாசக முற்றோதல் எதிர்வரும் 18 ஆம் தேதி நிறைவடையும்.