கொழும்பு மாநகர சபையில் சர்வமத தலைவர்கள் ஆசியுடன் புத்தாண்டு

கொழும்பு மாநகர சபையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சர்வமத தலைவர்களின் ஆசீர்வாத நிகழ்வு இடம்பெற்ற போது கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பாலிதா நாணயக்கார தலைமையில் இடம்பெற்றதுடன் செயலாளர் ஹசினி லியனகே ம் கலந்துகொண்டார்.

இவ்வாசிர்வாத நிகழ்வில் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா ஆசீர்வாதம் வழங்குவதையும் உரை நிகழ்த்துவதையும் காணலாம்.