(எருவில் துசி) மட்டக்களப்பு வெல்லாவெளி நெல்லிக்காடு கிராம சேவையாளர் பிரிவில் மோக்கான்ட வயல் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்றறைய தினம் (25) யானை ஒன்று சடலாமாக மீட்டகப்பட்டுள்ளது.
குறித்த யாiனையின் மரணம் தொடர்பாக இதுவரை எதுவித தகவலும் கிடைக்காத நிலையில் மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் ஊடாக அறிய முடிகின்றது.