கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலை இலக்கிய உறுப்பினர்கள், எமுத்தாளர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை (23) மட்டக்களப்பு Seamoon Garden Hotel ல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச. நவநீதன் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் இருந்து எமுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.