கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் தஃவா குழுவின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நடைபெற்ற இரத்த தான முகாம் சனிக்கிழமை (21) கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது