கனடா சென்ற சண்முகம் குகதாசன் mp

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் (Minister of Crown – Indigenous Relations) கரி ஆனந்தசங்கரி அவர்களை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்களைப் பற்றி கலந்துரையாடினார் இச் சந்திப்பு ஒரு மணிநேரம் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.