வரோதய நகர் பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 27 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை பட்டினமும்,சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 27 குடும்பங்களுக்கு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சமூகசேவகர் கைலாயநாதன் ரஜனிகாந்தன் அவர்களினால் உலருணவுப்பொதிகள் வழங்குவதை காணலாம்.