உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற திருக்கார்த்திகை தீப வழிபாடு!

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று இரவு திருக்கார்த்திகை தீபம் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற போது …