கோண்டாவிலில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச

ஐயப்பன் தேவஸ்தானத்தில் இலட்சநாம அர்ச்சனை இலட்ச கோமத்தினை பிரதம சிவாச்சாரியார் ஹரிஹரசுதன் சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் இடம்பெறுவதையும் அதில் கலந்துகொண்ட சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா உரையாற்றுவதனையும் கௌரவிக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.