திருகோணமலை பட்டினமும்,சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பகுதியில் வெள்ள அனர்த்தத்திற்குள்ளான வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 27 குடும்பங்களுக்கு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சமூகசேவகர் ரஜனிகாந்தன் அவர்களினால் உலருணவுப்பொதிகள் வழங்குவதை காணலாம்.