யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கில் தொடரும் மண் அகழ்வு !

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் தொடர்ந்து மண் அகழ்வு மற்றும் மண் விநியோகம் இடம் பெற்று வருகிறது

குறித்த பிரதேச மக்களால் எச்சரிக்கை விடுவிக்க பட்டபோதும் இவ் சம்பவம் இடம் பெற்று வருகின்றன

இப்பிரதேசத்தில் மண் அகழ்வு மேற்கொண்டு பாரியளவு பள்ளங்கள் வந்துள்ளதாகவும் மற்றும் பாரியளவு நீர் தேங்கி நிற்பதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது யாதெனில் மக்கள் மேல் இடங்களுக்கு முரப்பாடு செய்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.