இன்றைய தினம் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்களின் ஒழுங்கமைப்பில் காலையடி உதவும் கரங்கள் அமைப்பின் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றை இனங்கண்டு அவர்களுக்கு ஒன்று ரூபா 4000/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தோம்.