இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மொழி உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் ” என்னும் தொனிப் பொருளிலான செயலமர்வு ஒன்று புத்தளம் மண்டபத்தில் இடம் பெற்று .
இச் செயலமர்வின் பிரதம விரிவுரையாளராக சட்டத்தரணி ஜகத் லியனராச்சி கலந்து கொண்டு மொழி உரிமை தொடர்பில் அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பிலான விளக்கங்கள் மற்றும் தெளிவுகள் வழங்கப்பட்டது.
இதில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட சர்வ மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.