நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஐந்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இரண்டு பெண்கள் உட்பட முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தினேஸ் மஞ்சுள சுரவீர ஆராச்சி, S.S.H.M. மதுர தெகாம் பண்டார செனவிரட்ண , ராஜவர்தன கெதர விஜயேரத்ன,P.P.அனுஷ்கா தர்ஷினி திலகரட்ண, கிருஸ்ணன் கலைச்செல்வி ஆகியோர் இவ்வாறு புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.