வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரியில் 5,978 வாக்குகளும், யாழ்ப்பாணத்தில் 1,067, நெடுந்தீவில் 601 வாக்குகளும் கிளிநொச்சியில் 2,098 வாக்குகளும், மானிப்பாயில் 2,413 வாக்குகளும், நல்லூரில் 2,279 வாக்குகளும், பருத்தித்துறையில் 1,572 வாக்குகளும் வட்டுக்கோட்டையில் 1,877 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.