பிரதானசெய்திகள் கண்டி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின November 15, 2024 Facebook Twitter Google+ Pinterest WhatsApp கண்டி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு: தேசிய மக்கள் சக்தி 500,596 ( 09 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி 145,939 ( 02 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி: 50,889 ( 02 ஆசனங்கள்)