நாடளாவரீதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்தில் இம்முறை 98 வாக்களிப்பு நிலையங்களில் 90607 பேர் வாக்களிக்க துகுதி பெற்றுள்ளனர்.
இந்த வகையில் தலைமன்னார் புனித லோறன்ஸ் றோ.க.த.க.பாடசாலையில் 1312 வாக்காளர்களும்,
தலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலையில் 1502 வாக்காளர்களும்,
தலைமன்னார் பியர் அ.த.க. பாடசாலையில் 811 வாக்காளர்களும்,
துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலையில் 957 வாக்காளர்களும்,
பேசாலை பத்திமா ம.ம.வித்தியாலயத்தில் 1859 வாக்காளர்களும்,
பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் 2266 வாக்காளர்களும்,
சிறுத்தோப்பு றோ.க.த.க.பாடசாலையில் 1422 வாக்காளர்களும்,
கரிசல் றோ.க.த.க.பாடசாலையில் 865 வாக்காளர்களும்,
ஓலைத்தொடுவாய் றோ.க.த.க.பாடசாலையில ;480 வாக்காளர்களும்,
புதுக்குடியிருப்பு அல்ஹிரா மகா .வித்தியாலயத்தில் 1615 வாக்காளர்களும்,
தோட்டவெளி அ.த.க.பாடசாலையில் 1438 வாக்காளர்களும்,
தாராபுரம் அல்மினா மகா வித்தியாலயத்தில் 1468 வாக்காளர்களும்,
தாழ்வுபாடு புனித யோசப் மகா வித்தியாலயத்தில் 1730 வாக்காளர்களும்,
பட்டித்தோட்டம் பல நோக்கு மண்டபத்தில் 929 வாக்காளர்களும்,
எருக்கலம்பிட்டி மு.ம.மகா வித்தியாலயத்தில் 1237 வாக்காளர்களும்,
எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தில் 344 வாக்காளர்களும்,
எருக்கலம்பிட்டி கிழக்கு அ.மு.கலவன் பாடசாலையில் 1238 வாக்காளர்களும்,
எழுத்தூர் புனித அன்னை திரேசா றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல.01 இல் 1352 வாக்காளர்களும்,
எழுத்தூர் புனித அன்னை திரேசா றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல.02 இல் 1071 வாக்காளர்களும்,
சாந்திபுரம் அ.த.க.பாடசாலையில் 1198 வாக்காளர்களும்,
புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மண்டம் இல 01 இல் 1796 வாக்காளர்களும்,
புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மண்டம் இல 02 இல் 1035 வாக்காளர்களும்
புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மண்டம் இல 03 இல் 1570 வாக்காளர்களும்
பெற்றா கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் 371 வாக்காளர்களும்,
புனித சவேரியார் ஆண்கள் கல்லூhயில் 813 வாக்காளர்களும்,
மன்னார் பெரியகடை பல நோக்கு மண்டபத்தில் 349 வாக்காளர்களும்,
மன்னார் மூர்வீதி அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் 1463 வாக்காளர்களும்,
உப்புக்குளம் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மண்டப இல.01 இல் 960 வாக்காளர்களும்,
உப்புக்குளம் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மண்டப இல.02 இல் 985 வாக்காளர்களும்,
பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியால மண்டப இல 01 இல் 1103 வாக்காளர்களும்,
பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியால மண்டப இல 02 இல் 1102 வாக்காளர்களும்,
திருக்கேதீஸ்வரம் கௌரி அம்பாள் அ.த.மகா வித்தியாலயத்தில் 565;, வாக்காளர்களும்,
நொச்சிக்குளம் றோ.க.த.க.பாடசாலையில் 557 வாக்காளர்களும்,
உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல .01 இல் 726 வாக்காளர்களும்,
உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல .02 இல் 604 வாக்காளர்களும்,உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல .03 இல் 271 வாக்காளர்களும்,
உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க.பாடசாலையில் 267 வாக்காளர்களும்,
பறப்பாங்கண்டல் றோ.க.த.க.பாடசாலையில் 632 வாக்காளர்களும்,
மாவிலங்கேணி றோ.க.த.க.பாடசாலையில் 700 வாக்காளர்களும்,
அளவக்கை அ.த.க. பாடசாலையில் 811 வாக்காளர்களும்,
பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையில் 1694 வாக்காளர்களும்,
பொன்தீவுகண்டல் றோ.க.த.க.பாடசாலையில் 432 வாக்காளர்களும்,
முருங்கன் மத்திய கல்லூhயில் 1208 வாக்காளர்களும்,
கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலையில் 1346 வாக்காளர்களும்,
நறுவிலிக்குளம் அ.த.க. பாடசாலையில் 1191 வாக்காளர்களும்,
டீலாசால் கல்லூரி மண்டபம் இல. 01 இல் 1232 வாக்காளர்களும்,
மடுக்கரை அ.த.க. பாடசாலையில் 1224 வாக்காளர்களும்,
டீலாசால் கல்லூரி மண்டபம் இல. 02 இல் 944 வாக்காளர்களும்,
புனித செபஸ்ரியன் றோ.க.த.க.பாடசாலையில் 1030 வாக்காளர்களும்,
வங்காலை புனித ஆனாள் கல்லூரி மண்டபம் இல. 01 இல் 998 வாக்காளர்களும்,
வங்காலை புனித ஆனாள் கல்லூரி மண்டபம் இல. 02 இல் 919 வாக்காளர்களும்,
வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலையில் 1579 வாக்காளர்களும்,
பெரியபுள்ளச்சி பொற்கேணி அ.மு.க.பாடசாலையில் 1373 வாக்காளர்களும்,
அகத்திமுறிப்பு அ.மு.க.பாடசாலையில் 820 வாக்காளர்களும்,
மருதமடு அ.த.க. பாடசாலையில் 726 வாக்காளர்களும்,
வேப்பங்குளம் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் 1249 வாக்காளர்களும்,
அரிப்பு றோ.க.த.க.பாடசாலையில் 1520 வாக்காளர்களும்,
பண்டாரவெளி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் 1500 வாக்காளர்களும்,
சிலாவத்துறை அ.மு.மகா வித்தியாலயத்தில் 1486 வாக்காளர்களும்,
கூளாங்குளம் அ.மு.க.பாடசாலையில் 1595 வாக்காளர்களும்,
கொக்குபடையான் றோ.க.த.க.பாடசாலையில் 1530 வாக்காளர்களும்,
முள்ளிக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் 294 வாக்காளர்களும்,
கரடிக்குழி அ.மு.க.பாடசாலையில் 432 வாக்காளர்களும்,
மறிச்சுக்கட்டி அல்ஜாசிம் மகா வித்தியாலயத்தில் 1233 வாக்காளர்களும்,
கட்டையடம்பன் றோ.க.த.மகா வித்தியாலயத்தில் 790 வாக்காளர்களும்,
பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலையில் 918 வாக்காளர்களும்,
பெரியகுஞ்சுக்குளம் புனித லூட்ஸ் மகா வித்தியாலயத்தில் 661 வாக்காளர்களும்,
பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் மண்டபம் .இல. 01 இல் 1014 வாக்காளர்களும்,
பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் மண்டபம் .இல. 02 இல் 394 வாக்காளர்களும்,
தட்சனாமருதமடு மகா வித்தியாலயத்தில் 680 வாக்காளர்களும்,
முள்ளிக்குளம் அ.த.க. பாடசாலையில் 448 வாக்காளர்களும்,
விளாத்திக்குளம் அ.த.க. பாடசாலையில் 198 வாக்காளர்களும்,
சின்னவலயன்கட்டு அ.த.க. பாடசாலையில் 377 வாக்காளர்களும்,
இரணை இலுப்பைக்குளம் அ.த.க. பாடசாலையில் 507 வாக்காளர்களும்,
காக்கையன்குளம் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் 939 வாக்காளர்களும்,
கல்மடு படிவம் அ.மு.த.க.பாடசாலையில் 347 வாக்காளர்களும்,
வெள்ளாங்குளம் அ.த.க. பாடசாலையில் 1605 வாக்காளர்களும்,
மூன்றாம்பிட்டி அ.த.க. பாடசாலையில் 609 வாக்காளர்களும்,
இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தில் 1010 வாக்காளர்களும்,
ஆத்திமோட்டை அ.த.க. பாடசாலையில் 332 வாக்காளர்களும்,
கூராய் அ.த.க. பாடசாலையில் 186 வாக்காளர்களும்,
கோவில்குளம் அ.த.க. பாடசாலையில் 286 வாக்காளர்களும்,
விடத்தல்தீவு தூய யோசப் வாஸ் மகா வித்தியாலயத்தில் 666 வாக்காளர்களும்,
விடத்தல்தீவு அலிகார் ம.ம.வித்தியாலயத்தில் 356 வாக்காளர்களும்,
ஈச்சளவக்கை அ.த.க. பாடசாலையில் 1031 வாக்காளர்களும்,
பெரியமடு மகா வித்தியாலயத்தில் 711 வாக்காளர்களும்,
பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல 01 இல் 268 வாக்காளர்களும்,
பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல 02 இல் 965 வாக்காளர்களும்,
பாழைக்குழி றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல. 01 இல் 459 வாக்காளர்களும்,
பாழைக்குழி றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல. 02 இல் 755 வாக்காளர்களும்,
அடம்பன் மகா ம.ம.வித்தியாலயத்தில் 721 வாக்காளர்களும்,
சொர்ணபுரி அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலையில் 628 வாக்காளர்களும்,
ஆண்டாங்குளம் றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல. 01 இல் 1112 வாக்காளர்களும்,
ஆண்டாங்குளம் றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல. 02 இல் 522 வாக்காளர்களும்,
ஆண்டாங்குளம் றோ.க.த.க.பாடசாலை மண்டபம் இல. 03 இல் 279 வாக்காளர்களும்,
வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலை மண்டப இல. 01 இல் 492 வாக்காளர்களும்,
வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலை மண்டப இல. 02 இல் 692 வாக்காளர்களும்,
பாலையடிபுதுக்குளம் றோ.க.த.க.பாடசாலையில் 320 வாக்காளர்களும்,
98 வாக்களிப்பு நிலையங்களில் மொத்தம் 90607 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.
வாக்களிப்பு நிறைவுற்றதும் மன்னார் மாவட்ட செயலகத்தில் எட்டு வாக்கெண்ணும் நிலையங்களில் இவைகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வாஸ் கூஞ்ஞ)