கொழும்பு மட்டகுளி கதிரான வத்த பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் ராஜேந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா,பௌத்த மதகுரு கிரன்ட்பாஸ் விஜிதகேரத் , ஈ பி டி பி யின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி சஞ்சீவன் மற்றும் ஊடகச் செயலாளர் நெல்சன் ஆகியோர் பேசுவதனையும் நிகழ்ச்சி நிறைவில் ஈ பி டி பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த நாளையொட்டி கொழும்பு மாவட்ட கட்சியின் வேட்பாளர்கள் கேக் வெட்டி கொண்டாடுவதையும் காணலாம் .