சமஷ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டங்களை வெளிப்படுத்துங்கள் என சமூக அபிவிருத்தி கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அதன் செயலாளருமான குகதாஸ் பிரகாஷ் தெரிவித்தார்.
கிண்ணியா ஊடக மையத்தில் இன்று (10) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் .தொடர்ந்தும் தெரிவிக்கையில்