ஆளும் கட்சியுடன் இணைந்து இருந்தேன் என்று பெயர் மட்டும் தான் இருக்கின்றது அவர்களோடு சேர்ந்து அவர்கள் செய்கின்ற அனைத்து விதமான தமிழர்களுக்கு ஏற்படுகின்ற துரோகம் ஆன விடயங்களிலும் நான் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியவர் அல்ல என்று இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைமை வேட்பாளர் நாகராசா விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்
இன்று மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டம் யாழ் மாவட்டம் வன்னி மாவட்டம் நான்கு மாவட்டங்களிலும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து இலங்கை தேசிய கட்சியுடன் போட்டியிட்டு வருகின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு என்னை நன்கு தெரிந்த படியினால் இங்கு ஒரு சில அரசியல்வாதிகளை தவிர ஏனையவர்களை அனேகமான மக்களுக்கு தெரியாது காரணம் என்னவென்றால் தேர்தல் காலங்களுக்கு மாத்திரம் வருகின்ற ஒரு சீசன் பறவை போன்று இருக்கின்றார்கள் நான் ஒரு சீசன் பறவையல்ல காலம் காலமாக இந்த மாவட்டத்தில் இருந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றேன் பலரோடு கலந்தால சுத்தி இருக்கின்றேன் அந்த வகையில் என்னைக் குறித்து அனேகமான மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்னுடைய அரசியலை குறித்து ஒரு சிலருக்கு விஷமங்கள் இருக்கலாம் ஆனால் நான் யாருக்கும் எந்தவிதமான துரோகங்களும் என்னுடைய தமிழ் இனத்துக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மாவட்டத்தினுடைய மக்களுக்கும் நான் எந்தவிதமான துரோகமும் இழைத்தவன் இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் ஏனென்றால் மாதவன மயிலத்துடமடு பிரச்சனையில் முதன்முதலாக அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள மேச்சல் தரை நிலம் சம்பந்தமாக நான் நான் நான் கலந்தாலோசித்த போது அங்கிருந்த சிங்கள மக்களோடு நான் பேசிய விடயம் என்னவென்றால் அன்று நான் அவர்களுக்கு சொன்னேன் நீங்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை கொண்டு வந்தால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முருகன் ஏற்பட்டு இடையில் மறைக்கப் போகின்றது மிருகங்களே தவிர நீங்கள் அல்ல ஆனால் இப்பிரச்சனைக்கு சுமூகமான விடயத்தை கொண்டு உருவாக்குவேன் அடிமட்ட கிராமங்களில் இருக்கின்ற எங்களின் மக்களுடைய தேவைகள் இன்றைய விவசாயத்தில் பாரியளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயம் என்றால் நெற்பயிர்ச்செய்கை, சேதனப் பயிற்செய்கை இரண்டு விடயத்தையும் நாம் சரியாக செய்வோமானால் மக்களுக்கு சரியான வகையில் அனைத்து விடயங்களும் கிடைக்குமாக இருந்தால் விவசாய மேற்கொள்ளப்படும் நாடு வளரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி என்கின்ற தட்டுப்பாடோ மரக்கறி என்கின்ற தட்டுப்பாடோ இருக்காது அந்த வகையில் நெற் பயிற்செய்கை மாத்திரம் பாதிக்கப்பட்டால் மானியம் வழங்கப்படுகின்றது ஆனால் சேனைப் பேச்சை செய்கின்றவர்களுக்கு மானியம் என்கின்ற விடயத்தில் எதுவும் நடக்கப்போவதில்லை கொடுத்ததும் இல்லை ஆனால் நெற் பயிர்ச்செய்கைக்கு கூட
இப்படி ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்டு இருந்தால் 15,000 20,000 கொடுக்கிறார்கள் அப்போது அவர்கள் அடகு வைத்து கடன் வாங்கி செய்யும் விவசாயத்தின் உடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியவில்லை இதற்கு வருகின்ற அரசாங்கத்தில் நிச்சயமாக கழுகு சின்னத்திற்கு வாக்களித்து என்னை அனுப்பினால் நாங்கள் வெற்றி பெற்று இந்த அரசாங்கத்துடன் இணைந்து நான் செயல்படுவேன் என நான் கூறுகின்றேன் கடல் தொழில் செய்கின்ற மீனவர்கள் ஆத்து தொழில் செய்கின்ற மீனவர்கள் குளத்து தொழில் செய்கின்ற மீனவர்கள் குளத்தில் தொழில் செய்கின்ற மீனவர்களின் நிலைமையை கிராமங்கள் தோறும் வாகரை மாங்கனி விதமான பகுதிகளுக்கு சென்று பார்த்தால் எப்படி என்றால் இங்கிருக்கின்ற பணம் படைத்த அதிகமான தமிழர்கள் அல்ல முஸ்லிம் வியாபாரிகள் ஒரு தோனியையும் வலையையும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்கள் புடிக்கும் மீனே கிலோ 100 ரூபாய் இதற்கு தான் அந்த வளையையும் தோனியையும் வாங்கிக் கொடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்கள்என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் போராளிகள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இப்படி பல வகையானோர் மாவட்டத்தில் இன்னும் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள் இவர்களுடைய விடயத்திலும் நாங்கள் கூறுகின்றோம் நிச்சயமாக நீங்கள் எங்களை நம்பி வாக்களியுங்கள் நிச்சயமாக பழைய கசப்புகள் விரோதங்கள் எவற்றும் இருந்தால் எங்களோடு இருக்கின்ற எங்களோடு இருக்கின்ற முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும் அதை அனைத்தையும் மறந்து நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது மனைவி பிள்ளைகளுக்காகவும் நாங்கள் நிச்சயமாக உழைப்போம்ஆளும் கட்சியில் தான் இருந்த போதிலும் அவர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எந்தவித துரோகமும் செய்யவில்லை- வேட்பாளர் விஷ்ணுகாந்தன்
ஆளும் கட்சியுடன் இணைந்து இருந்தேன் என்று பெயர் மட்டும் தான் இருக்கின்றது அவர்களோடு சேர்ந்து அவர்கள் செய்கின்ற அனைத்து விதமான தமிழர்களுக்கு ஏற்படுகின்ற துரோகம் ஆன விடயங்களிலும் நான் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியவர் அல்ல என்று இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைமை வேட்பாளர் நாகராசா விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்
இன்று மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டம் யாழ் மாவட்டம் வன்னி மாவட்டம் நான்கு மாவட்டங்களிலும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து இலங்கை தேசிய கட்சியுடன் போட்டியிட்டு வருகின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு என்னை நன்கு தெரிந்த படியினால் இங்கு ஒரு சில அரசியல்வாதிகளை தவிர ஏனையவர்களை அனேகமான மக்களுக்கு தெரியாது காரணம் என்னவென்றால் தேர்தல் காலங்களுக்கு மாத்திரம் வருகின்ற ஒரு சீசன் பறவை போன்று இருக்கின்றார்கள் நான் ஒரு சீசன் பறவையல்ல காலம் காலமாக இந்த மாவட்டத்தில் இருந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றேன் பலரோடு கலந்தால சுத்தி இருக்கின்றேன் அந்த வகையில் என்னைக் குறித்து அனேகமான மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்னுடைய அரசியலை குறித்து ஒரு சிலருக்கு விஷமங்கள் இருக்கலாம் ஆனால் நான் யாருக்கும் எந்தவிதமான துரோகங்களும் என்னுடைய தமிழ் இனத்துக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மாவட்டத்தினுடைய மக்களுக்கும் நான் எந்தவிதமான துரோகமும் இழைத்தவன் இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் ஏனென்றால் மாதவன மயிலத்துடமடு பிரச்சனையில் முதன்முதலாக அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள மேச்சல் தரை நிலம் சம்பந்தமாக நான் நான் நான் கலந்தாலோசித்த போது அங்கிருந்த சிங்கள மக்களோடு நான் பேசிய விடயம் என்னவென்றால் அன்று நான் அவர்களுக்கு சொன்னேன் நீங்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை கொண்டு வந்தால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முருகன் ஏற்பட்டு இடையில் மறைக்கப் போகின்றது மிருகங்களே தவிர நீங்கள் அல்ல ஆனால் இப்பிரச்சனைக்கு சுமூகமான விடயத்தை கொண்டு உருவாக்குவேன் அடிமட்ட கிராமங்களில் இருக்கின்ற எங்களின் மக்களுடைய தேவைகள் இன்றைய விவசாயத்தில் பாரியளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயம் என்றால் நெற்பயிர்ச்செய்கை, சேதனப் பயிற்செய்கை இரண்டு விடயத்தையும் நாம் சரியாக செய்வோமானால் மக்களுக்கு சரியான வகையில் அனைத்து விடயங்களும் கிடைக்குமாக இருந்தால் விவசாய மேற்கொள்ளப்படும் நாடு வளரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி என்கின்ற தட்டுப்பாடோ மரக்கறி என்கின்ற தட்டுப்பாடோ இருக்காது அந்த வகையில் நெற் பயிற்செய்கை மாத்திரம் பாதிக்கப்பட்டால் மானியம் வழங்கப்படுகின்றது ஆனால் சேனைப் பேச்சை செய்கின்றவர்களுக்கு மானியம் என்கின்ற விடயத்தில் எதுவும் நடக்கப்போவதில்லை கொடுத்ததும் இல்லை ஆனால் நெற் பயிர்ச்செய்கைக்கு கூட
இப்படி ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்டு இருந்தால் 15,000 20,000 கொடுக்கிறார்கள் அப்போது அவர்கள் அடகு வைத்து கடன் வாங்கி செய்யும் விவசாயத்தின் உடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியவில்லை இதற்கு வருகின்ற அரசாங்கத்தில் நிச்சயமாக கழுகு சின்னத்திற்கு வாக்களித்து என்னை அனுப்பினால் நாங்கள் வெற்றி பெற்று இந்த அரசாங்கத்துடன் இணைந்து நான் செயல்படுவேன் என நான் கூறுகின்றேன் கடல் தொழில் செய்கின்ற மீனவர்கள் ஆத்து தொழில் செய்கின்ற மீனவர்கள் குளத்து தொழில் செய்கின்ற மீனவர்கள் குளத்தில் தொழில் செய்கின்ற மீனவர்களின் நிலைமையை கிராமங்கள் தோறும் வாகரை மாங்கனி விதமான பகுதிகளுக்கு சென்று பார்த்தால் எப்படி என்றால் இங்கிருக்கின்ற பணம் படைத்த அதிகமான தமிழர்கள் அல்ல முஸ்லிம் வியாபாரிகள் ஒரு தோனியையும் வலையையும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்கள் புடிக்கும் மீனே கிலோ 100 ரூபாய் இதற்கு தான் அந்த வளையையும் தோனியையும் வாங்கிக் கொடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்கள்என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் போராளிகள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இப்படி பல வகையானோர் மாவட்டத்தில் இன்னும் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள் இவர்களுடைய விடயத்திலும் நாங்கள் கூறுகின்றோம் நிச்சயமாக நீங்கள் எங்களை நம்பி வாக்களியுங்கள் நிச்சயமாக பழைய கசப்புகள் விரோதங்கள் எவற்றும் இருந்தால் எங்களோடு இருக்கின்ற எங்களோடு இருக்கின்ற முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும் அதை அனைத்தையும் மறந்து நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது மனைவி பிள்ளைகளுக்காகவும் நாங்கள் நிச்சயமாக உழைப்போம்