சாணக்கியனுக்கு களுவங்கேணி மக்கள் பேராதரவு..!

நேற்றைய தினம் மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்குட்பட்ட களுவங்கேணியில் இடம்பெற்ற இரா. சாணக்கியன் அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு அமோக வரவேற்புடன் பாரிய ஆதரவு அவ் ஊர் மக்களால் வழங்கப்பட்டது. நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தமிழரசு கட்சியின் விசேட பரப்புரை கூட்டங்களுக்கு இவ்வாறாக மக்கள் அணி திரண்டு வந்து தங்களது பேராதரவுகளை தெரிவித்து வருகின்றார்கள் குறிப்பாக சானக்கியனுக்கான ஆதரவானது பாரியளவில் காணப்படுகின்றது.